Tuesday, January 8, 2013

I would suggest a easy way for this: We should keep on Chanting in our mind, “Hare Hara Shankara, Jaya Jaya Shankara”. This is the only way.

Nama Article 8th January 2013
 

Today is Anusham, Ekadasi and Aradhana day of Sri Sri Chandrasekharendra Saraswati Swamigal [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam

 

 

At 5 pm on 8th Jan 2013, rare recordings of Sri Kanchi Maha Periyavaa's discourses will be released by His Holiness Maharanyam Sri Sri Muralidhara Swamiji at the Sundara Anjaneya Swamy Temple premises, Bangalore

 

 

Source: Deivathin kural

 

பகவத் ஸ்மரணத்தை  விட பகவத்பாத ஸ்மரணம் அதிக சாந்தி! நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் காரணமயிருந்துகொண்டு, கெட்டதற்காக நம்மை தண்டிக்கவும் செய்யும் பகவானைவிட, நல்லதே செய்துகொண்டு, நாம் எத்தனை கெட்டுக் குட்டிச் சுவராயிருந்தாலும் நம்மை உத்தரிப்பதற்கென்றே வந்த பகவத்பாதாளை ஸ்மரிப்பதே நமக்குப் பெரிய சாந்தி.

 

"எப்படி மனஸை அர்ப்பிப்பது, அதாவது அது கண்ட கண்டதுகளை நினைக்காமல் அவரையே எப்படி மனஸில் கொண்டுவந்து நிறுத்திக்கொள்வது?" என்றால் சுலபமாக வழி சொல்லித்தருகிறேன்.

 

"ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர"

 

என்று மனஸுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதுதான் வழி. அதன் வழியாக அவர் மனஸுக்குள் வந்து விடுவார். "வையகம் துயர் தீர" ஞானசம்பந்தர் காட்டிக் குடுத்த வழி ஹர நாம உச்சாரணந்தானே.

 

"ஆழ்க தீயெல்லாம் ! அரன் நாமமே 

சூழ்க வையகமுந் துயர் தீர்கவே !"

 

அதனால் "ஹர ஹர" என்று சங்கர நாமாவோடு சேர்த்துச் சொல்லுவோம். அவர் திக்விஜய சங்கரராக இருந்ததால் "ஜய ஜய" என்றும் சேர்த்தும் சொல்லுவோம். வேறே உபன்யாசம் வேண்டாம். புத்தி சாமர்த்தியங்கள் வேண்டாம்.

 

More peaceful is the remembrance of Bhagavatpada (Jagadguru Adisankara Bhagavatpada) than the remembrance of Bhagavan (Lord). Bhagavan who is the source of all good and evil and would punish us for the wrong doings. But Bhagavatpada only blesses good to us and redeems us even if we are the worst being. Hence remembrance of Bhagavatpada gives us the superior peace.

 

How do we offer our mind, that is, how do we not think of worthless things and bring only the thought of  Bhagavatpada in our mind? I would suggest a easy way for this:

 

We should keep on Chanting in our mind,

"Hare Hara Shankara, Jaya Jaya Shankara".

 

This is the only way. By doing this Bhagavatpada would come in our mind. To eradicate the miseries in the world Gnyanasambhandar has shown the way of Chanting the Divine name of "Hara"

 

Since Bhagavatpada has conquered the world with his compassion we can add "Jaya Jaya" and "Shankara"  with "Hara". No other discourses are required nor we need to analyse this with our intellect.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: