Nama Article 21st December 2011
Click here for - Deiva Tamizh Isai vizha – Live webcast - Dec 16-22, 2011 - 7-9 pm
தெய்வத்தின் குரல் பாகம் - 6
வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதெ
இக்ஷுக்லேசாத் யதா (ஆ)நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம்
வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத் தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்பறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்பறம் அந்த செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்து கொள்வதற்கு உபவாசமிருப்பது.
வயிற்றை வற்றப் போடுகிற நாள்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தை கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.
சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரசம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்திரமாக, பாராயணமாக கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாக கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படனம்-ச்ரவணம் (படிப்பதும் – கேட்பதும்) ரொம்ப விசேஷம்.
Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam
(Today is Ekadasi and Maha Periyava Aradhana at our Madhurapuri Ashram)
A trader first spends and buys things and then earns profit by selling them. Likewise we should forsake our bodily comforts and earn a big profit for our soul by fasting.
When we fast and keep our mind continuously focused on God, we would understand which is greater happiness.
When we fast and don't eat we should keep feeding our mouth with a tastier thing of Chanting His Divine Names and speaking about His glories by engaging ourselves in Japa, Bhajan and reading our scriptures. For our ears we should feed them by hearing to Kirtans, Harikatha. During Ekadasi hearing and reading read Puranas are very special.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
Performance of Nama kirtan during auspicious days will destroy these ten sinful errors
Every Ekadasi Akanda Namakirtan (Chanting Mahamantra from 6 am to 6 pm is done in most of our Namadwaars)
On auspicious days like Ekadasi people go on the streets singing the Divine Name of the Lord.
Every day in Marghazhi month and on Sundays people go on the streets singing the Divine Name of the Lord in all Namadwaars and GOD Satsangs
Every week people in hundreds of GOD satsangs across the globe join and sing the Divine Names of the Lord
Man shall not live on bread alone, but on every Word that proceeds out of the mouth of God
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment