Nama Article 3rd August 2011
Source: Madhuramurali – August 2011
Sri Sri Muralidhara Swamiji
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும். நாம் உடுக்கின்ற உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு இருந்தும் மனது சுத்தமாக இல்லை என்றால் ஒரு பலனும் இல்லை. மனது சுத்தமாக கிருஷ்ண கீர்த்தனம் ஒன்றே வழி.
We should keep our place clean. We should ensure that we intake clean food. We should wear clean clothes. We should keep our body clean. After ensuring all these if our mind is not pure there is no use of any of the above. For keeping our mind clean Chanting the Names of Krishna is the only way.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
The heart must be pure and the pure heart sees only good, never evil.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment