Sunday, March 23, 2014

வேறு எந்த ஒரு சாதனையும் செய்யாமல், ராம நாமத்தை மட்டும் சொல்லி வருவது, இரண்டிற்கும் இடைப்பட்ட சுலபமான சாதனம்

Nama Article 23rd March 2014

 

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

பகவானுடைய ரூபத்தை, ஆராதித்து கொண்டாடி தியானம் செய்வது சகுண பக்தி, ஹிருதயத்தில் உள்ள ப்ரும்ம ஸ்வரூபத்தை விவேகத்தாலும், விசாரத்தாலும் உணர முயல்வது நிர்குண பக்தி; ஆனால், வேறு எந்த ஒரு சாதனையும் செய்யாமல், ராம நாமத்தை மட்டும் சொல்லி வருவது, இரண்டிற்கும் இடைப்பட்ட சுலபமான சாதனம்.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: