Saturday, November 30, 2024

"May God shower His complete grace and protect our Hindu religion, and bless it to flourish and prosper"

Source : Global Organisation for Divinity

 

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :

 

நீங்கள் எந்த தெய்வத்தினுடைய பக்தராக இருந்தாலும் சரி, நீங்கள் அனைவரும் வீட்டிலோ, அல்லது கோயிலிலோ உங்களது மற்ற பிரார்த்தனைகளுடன் சேர்த்து, "பகவான் நம் ஹிந்து மதத்தைப் பாதுகாத்து, அதைத் தழைத்தோங்க செய்வதற்கு பரிபூர்ணமாக அருள்புரியவேண்டும்" என்றும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.

 

HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji

 

No matter which deity you worship, while praying at home or in a temple, along with your other prayers, include this prayer also, "May God shower His complete grace and protect our Hindu religion, and bless it to flourish and prosper". 




Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

https://namadwaar.org/


No comments: