Source : Global Organisation for Divinity
HH Maharanyam Sri Sri
Muralidhara Swamiji
O, Krishna! My mind always revolves around various desires, wealth, high office and such other worldly matters. Quite rarely when it, by chance, thinks of you or utters your Name use that opportunity to hold it down at your Feet. But for this, there is no other way for me!
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :
கண்ணா! என் மனம் எப்போதும் ஆசைகள், பணம், பதவி, பட்டம் என்று உலக விஷயமாகவே சுற்றிக்கொண்டு இருக்கின்றது. அது ஒரு முறை எப்போதாவது தற்செயலாக, உன்னை நினைக்கும்போதோ, உன் பெயரைச் சொல்லும்போதோ, இதையே சந்தர்ப்பமாகக் கொண்டு அக்கணமே மனதை இறுக்கப்பற்றி உன் சரணத்தில் நிறுத்திவிடு. இதுவன்றி வேறுகதியில்லை எனக்கு!
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare
Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment