Source : Global Organisation for Divinity
பூதத்தாழ்வார்
ஞானத்தால் நன்குணர்ந்து
நாரணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால்
- வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே
நங்கள்
பணியமரர் கோமான் பரிசு.
Bhoothathazhwar
If we recite
Narayana's names in a state of pure love, out of inner realisation of our
relationship to Him, that will surely elevate us to the level of the celestial
beings of Sri Vaikunta eternally blessed to serve the Lord.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare
Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment