Friday, January 15, 2016

The Lord who has said ‘in the Age of Kali I AM attained only through Namakirtan’ will positively appear before those who perform Namakirtan

Nama Article 15th January 2016

Wish you all a very happy Pongal / Makara Sankaranti


Source: Madhuramurali December 2015

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :

எத்தனையோ பெரியவர்கள் கூட இந்த ஆன்மீக வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியவில்லை. நம் போன்றவர்களால் என்ன செய்து விட முடியும்? என்று நாம் எண்ணலாகாது. நாம் செய்ய வேண்டியது பகவந்நாமத்தை சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அதை நாம் தளராமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். பலனை எதிர்பார்க்காமல், இதை செய்து கொண்டே வந்தால், ஒருநாள் பலனை நாம் அடையாமல் போய் விடுவோமா என்ன?

"கலியில் நாமகீர்த்தனத்தால் மட்டுமே என்னை அடைய முடியும்" என்று கூறியுள்ள பகவான், விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வருபவர்கள் முன் வந்தே தீருவான்.


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji

'So many great ones have failed to reach the high state in spiritual life. How then can one like me attain?' one should not nurture such thought. What we have to do is just keep chanting the Lord's Name. We should keep doing this without tiring. If only we kept at it without focusing on its fruit we shall certainly attain its fruit one day.

The Lord who has said 'in the Age of Kali I AM attained only through Namakirtan' will positively appear before those who perform Namakirtan


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: