Thursday, January 14, 2016

How is this possible? Well! Chanting His (the Lord’s) Name incessantly is the only way.

Nama Article 14th January 2016



Source: Madhuramurali January 2015


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :


ஒரு தளர் நடை நடக்கும் குழந்தையை எப்படி தாயார் கையை பிடித்து அழைத்து செல்வாளோ, அதுபோல், அடங்காமல் தான் நினைத்த போக்கில் போக அடம்பிடிக்கும் மனதை பகவானிடம் பூரணமாக ஒப்படைத்து அவர் இஷ்டப்படி நடத்தி கொண்டு போக வேண்டும். அது எப்படி முடியும் என்றால், அவர் நாமத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் அதற்கு ஒரே வழி.


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji


Just as the mother holds the hand of a toddler and leads him, so too, should the adamant, uncontrollable mind that wanders as it fancies should be totally placed in the hands of the Lord and be led as He deems fit. How is this possible? Well! Chanting His (the Lord's) Name incessantly is the only way.



Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: