Nama Article 1st August 2015
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :
குழந்தைகளுக்கு ஸதா கேளிக்கைகளிலேயே நோக்கம் இருந்தாலும், பெற்றோர்களின் கண்டிப்பிற்காக பயந்து பள்ளிப்பாடங்களை படிப்பார்கள். ஆனால், அதனுடைய பலனை பிற்காலத்தில் அடைந்து க்ஷேமமாக இருப்பார்கள். அதுபோல், குருநாதரின் ப்ரீதியை ஸம்பாதித்துக்கொள்ள ஒருவன் செய்யும் ஸத்கார்யங்கள் அனைத்தும் அவனுக்கே க்ஷேமத்தை கொடுக்கும்.
HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji
Even if the children wish to be playful always they learn their school lessons because of the strictness of their parents. But they will get these benefits at a later date and would be happy. In the same way the good things done to please the Guru would give happiness to the person doing the same.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
No one else pleases me the most than the ones who Chant Mahamantra!
Keerthanam is so dear to Krishna, Krishans's dear devotees live only on Keerthanam.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment