Nama Article 9th August 2015
Source: தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) - பொதுவான எளிய வழிபாடு
இந்தக் கலிகாலத்துக்கென்றே ஏற்பட்ட மருந்து - தித்திப்பு மருந்து - நாம பாராயணமும், பஜனையும். இவற்றைத் தாங்களாகவே ஆரம்பித்துப் பண்ணலாம்.
ப்ரணவமும, 'நம'வும் சேர்க்காமல், 'சிவ, ராம, நாராயண கோவிந்த' முதலான, எந்த தெய்வத்தின் நாமாவையும் ஒருத்தர் தானாகவே ஜபிக்கலாம். இங்கேயுங்கூட முதலில் குட்டியாக ஒரு த்யானம் நல்லது. அந்த நாமாவைக் சொல்லி ஸ்வாமியைக்கண்டுகொண்ட ஒருத்தரை குருவாக தியானித்தால் அதுவே ஒரு பக்கம் விநயம், இன்னொரு பக்கம் டானிக்!
வெறும் நாமாவையுங்கூட ஒரு நாம ஸித்தாந்தப் பெரியவரிடம் க்ரமப்படி உபதேசம் வாங்கிக்கொண்டால் நிச்சயமாக அது விசேஷந்தான். ஆனால் அத்ற்கு ஸெளகர்யப்படவில்லையென்பதற்காக ஒத்திப் போடவேண்டாம், தானாகவே ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறேன். அப்புறம் ஸெளகரியம் ஏற்படுகிறபோது ஒரு பெரியவரிடமிருந்து உபதேசமாவும் பெற்றுக் கொண்டால் விசேஷம்....
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
What does this Lord's Name that is got through Guru Upadesa, do?
When the Guru gives you 'upadesa' of the Divine Name, He bestows His 'tapas' along with it.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment