Saturday, August 15, 2015

சேவையின் பலனாய் நாமமும் வளர்ந்தது, நாமத்தின் பலனாய் த்யானமும் கூடியது

Nama Article 14th August 2015

HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji's Kirtan

ராகம் – காபி

நீயில்லாமல் நானுண்டோ

சொல்லிடுவாயே என் தாயே – ஶ்ரீ ராதே


தாயில் லாமல் சேயுண்டோ

வாயில் லாமல் வார்த்தை உண்டோ

பாய்ந்து வந்திட்ட நின் அருளினால் அன்றோ

வாய்திட்டது இந்த பெரும்பேறு எந்தனுக்கு


கண்ணால் நின் கருனணயை  பெருக்கினாய்

கருனணயின் பலனாய் சேவையை தந்தாய்

சேவையின் பலனாய் நாமமும் வளர்ந்தது

நாமத்தின் பலனாய் த்யானமும் கூடியது

த்யானத்தின் பலனாய் அனுபவம் வாய்ந்தது

அந்த அனுபவம் அனுபவம் ஆனந்தம் தானே


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

--------------------------------------------------------

http://namadwaar.org/home.php

--------------------------------------------------------

For more Namakirtan articles please visit http://guruandnamakirtan.blogspot.com/



No comments: