Nama Article 4th December 2014
Source: Madhuramurali December 2014
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
பல பெற்றோர் தம் குழந்தைகளை நம் சத்சங்கத்திற்கு அழைத்து வருவர். அப்பொழுது குழந்தைகளை காட்டி "குழந்தை ஹரே ராம நன்றாக சொல்லும்" என்பர். குழந்தைகளும் அழகாக கையை தட்டி, "ஹரே ராம" கீர்த்தனம் சொல்லும். அந்த குழந்தைக்கு யோகமோ, ஞானமோ, விசாரமோ, சொல்லி தர முடியாது. ஆனால் அந்த குழந்தையால் கீர்த்தனம் சுலபமாக செய்ய முடிகிறது. ஒரு குழந்தையால் கூட, எளிமையாக பழக கூடிய மார்கமாக இது இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் இது மிக எளிமையானது மட்டுமல்ல; பாதுகாப்பானது சர்வ நிச்சயமாக பகவானிடம் கொண்டு சேர்க்க வல்லது.
Sri Sri Muralidhara Swamiji
Several parents will bring their children to Satsang. They would convey that "Child will Chant Hare Rama nicely". The children will also clap their hands and would Chant Hare Rama nicely. Can we teach Yoga, Gnyanam (Knowledge), Vicharam (Self enquiry) to the children? But these children are able to Chant the Divine Names so easily. This shows that the path of Namakirtan is so easy that it can be easily followed by even a child. Moreover, it is not the ease alone, the path of Namakirtan is safest and will most surely lead us to attain the Lord.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
No one else pleases me the most than the ones who Chant Mahamantra!
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment