Tirumangai Azhwar
மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத்
தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்
No comments:
Post a Comment