Nama Article 9th February 2015
Source: http://www.madhuragitam.org/index.php#
சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை -- அது
அள்ளித்தரும் அருளை
பள்ளியில் ஓதி வந்த சிறுவனை
பாகவத அரசனாக முடி சூடியது (சொல்லி)
ஆனைக்கும் அன்று துணையாக வந்தது
மனை தோறும் ஒலிக்க மங்களம் தருவது - நம்
வினைகளை எல்லாம் வேரறுப்பது
நினைத்த மாத்திரத்தில் நன்மை தருவது
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment