Nama Article 7th February 2015
Source: http://www.madhuragitam.org/index.php#
கோவிந்தா உந்தன் நாமமே அழகு
எந்த நேரத்திலும் நம்மை காத்திடும் (கோவிந்தா)
அண்டியவரை காத்திடும் வேங்கடவன் நாமம்
மண்ணை உண்ட மாய கண்ணன் நாமம் (கோவிந்தா)
பந்தம் அறுத்து பரிபாலித்திடும் நாமம்
அந்தகனை நடு நடுங்க செய்திடும் நாமம்
சொந்த ஊர் வைகுண்ட வேங்கடவன் நாமம்
மந்திபாயும் வேங்கடத்தில் எதிரொலிக்கும் நாமம் (கோவிந்தா)
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment