Nama Article 30th October 2014
Bhagawan Yogiramsuratkumar
காளிதாசனின் ரகுவம்சத்தில் உள்ள, "சொல்லும் பொருளும் பிரிக்க முடியாதவை" என்ற இந்த வரிகளின் அர்த்தம் என்ன? நீங்கள் "ராமன்" என்று சொல்லும்பொழுது, ராமன் உங்களோடு இருக்கிறான். "சிவா" என்று சொல்லும்பொழுது, சிவன் கூடவே இருக்கிறார். "யோகி ராம்சுரத்குமார்" என்று சொல்லும் பொழுது என் தந்தை கூடவே இருக்கிறார்.
What is the meaning of the verse "Word and its meaning are inseparable" written by Kalidas in Raghuvamsa ? When you say "Rama" Lord Rama is with you. When you say "Siva" Lord Siva is with you. When you say "Yogiramsuratkumar", My father is with you.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
God's Name is superior than God's form
All mantras we use are based on the science of "Naadam" -- the secrets hidden in sound
वागर्थाविव सम्प्रुक्तौ वागर्थप्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ
ராம நாமவை "ஜகத் ப்ரதம மங்களம்" என்று காளிதாஸன் கொண்டாடுகிறான்.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment