Friday, September 29, 2017

இதே மார்க்கத்தைப் பின்பற்றி அதன்மூலம் உயர்ந்த நிலையை அடைந்து இன்றைக்கும் வாழ்ந்து வரும் பெரியோர்களைப் பார்க்கும்பொழுதுதான் , மார்க்கத்தில் தவறு இல்லை. தவறு நம்மிடம்தான் உள்ளது என்பது புலனாகும்

Nama Article 28th September 2017


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

 

தியானம் , நாமஜபம், ஆத்ம விசாரம் போன்ற ஸாதனைகளை பலகாலம் பழகி வந்தும் , இதனால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென்றால் , இவைகள் எல்லாம் வீண். இவைகளால் எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தோன்றும். 


ஆனால், இதே மார்க்கத்தைப் பின்பற்றி  அதன்மூலம் உயர்ந்த நிலையை அடைந்து இன்றைக்கும் வாழ்ந்து வரும் பெரியோர்களைப் பார்க்கும்பொழுதுதான் , மார்க்கத்தில் தவறு இல்லை. தவறு நம்மிடம்தான் உள்ளது என்பது புலனாகும்.


 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare





No comments: