Nama Article 29th September 2017
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
ஒருவர் அவருடைய வீட்டில் தங்கியிருக்க அனுமதி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நமக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பாரானால், மனசாட்சி உள்ளவனுக்கு "இவ்வளவு நமக்கு பார்த்து பார்த்து செய்யும் அவருக்கு, உபயோகமுள்ளபடியாக நாம் ஏதாவது செய்ய வேண்டும்" என்று நினைப்பான் அல்லவா!
அதுபோல், இந்த உலகமே நமக்கு பகவான் கொடுத்துள்ள வீடு. அதில் நமக்கு வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்துள்ளான். அப்படியிருக்க மனசாட்சி உள்ளவன், அவன் சந்தோஷப்படும்படியும் அவனுக்கு உபயோகமுள்ளதான, ஒரு காரியம் அவசியம் செய்ய வேண்டுமல்லவா! அது என்னவென்றால், "நாம் மஹாமந்திரம் கீர்த்தனம் செய்து கொண்டு பிறரையும் செய்ய வைக்க வேண்டியதுதான்" ஆகும்.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment