Nama Article 5th June 2015
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :
வாழ்க்கையில் ஏதாவது ஒரு ஆபத்து ஏற்பட்டு, பிறகு அந்த ஆபத்திலிருந்து இறையருளால் தப்பித்து வந்த ஒருவன் தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய பொழுதை அதை நினைத்து ஒரு துளியும் வீணாக்காமல் நாம கீர்த்தனம் செய்தே கழிக்க வேண்டும்.
If one is saved from a danger by God's grace, then the one who is thus saved should spend the entire remaining life time by remembering that and should do Namakirtan without wasting a bit.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment