Wednesday, June 10, 2015

Even if Namakirtan itself is sufficient, Veda Vyasa has blessed Srimad Bhagavatham as a Nama siddantha grantha

Nama Article 8th June 2015

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :


நாமகீர்த்தனமே போதும் என்றாலும் கூட, பாகவதம் என்ற க்ரந்தத்தை வேதவ்யாஸர் அருளி செய்தார். பாகவதம் முழுவதும் நாம கீர்த்தனம் மட்டுமே போதும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றது. மனிதனுக்கு அறிவு இருப்பதால் அதற்கு ஏதாவது தீனி கொடுக்க வேண்டும் என்ற அவஸ்தை இருக்கும். அதற்கு ஒரு க்ரந்தம் இருக்கட்டும் என்பதற்காகத்தான் நாம ஸித்தாந்தம் போல் ஸ்ரீமத் பாகவதம் செய்தருளினார்.


Sri Sri Muralidhara Swamiji

Even if Namakirtan itself is sufficient, Vedavyasa has blessed us with a holy text Bhagavatham. Entire Bhagavatham fully stresses that Namakirtan alone is sufficient. Since a person has intellect, that has to be fed in someway. So he has blessed this holy text as a Nama siddantha.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: