Tuesday, May 19, 2015

நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே - after learning the significance of Your Divine names, You should kindly grant me the wisdom!

Nama Article 18th May 2015


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு

   மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே

ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன்

   நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே

   காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே

   தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.


A combination of cosmos, water, earth, desire, air and fire has built this mystic edifice called my body. I do not want to be born in this illusory dwelling.

To enable me to reach the pinnacle of Knowledge by praising You in beautiful and immortal Tamil language

after learning the significance of Your Divine names, You should kindly grant me the wisdom!


Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: