Sunday, July 3, 2016

தாரக மந்திரமே ரக்ஷிக்கும் மந்திரம் ஆத்மா ராமனிடம் ரமித்திடச் செய்யும் என சித்தாந்தம் அருளியவரைக் காண

Nama Article 3rd Jul 2016

Sri Sri Muralidhara Swamiji's Kirtan

ராகம் - ரேவதி 
தாளம்-ஆதி

பல்லவி

கோவிந்தபுரம் என்று செல்வேனொ - நான்
கோவிந்தபுரம் என்று செல்வேனொ (கோவிந்த)

சரணங்கள்

காவிரிக்கரையில் காஷாய உடையில்
கலியுகவரதனாம் போதெந்த்ர யதீந்த்ரரின்
கமல சரணத்தை - தரிசனம் செய்ய (கோவிந்த)

தாரக மந்திரமே ரக்ஷிக்கும் மந்திரம்
ஆத்மா ராமனிடம் ரமித்திடச் செய்யும்
என சித்தாந்தம் அருளியவரைக் காண (கோவிந்த)

காமகோடி பீடத்தில் காருண்ய மூர்த்தியாய்
வேதவேத்யனாய் வேதாந்த ஸாரமாய்
அவதாரம் செய்திட்ட - ஸத்குருவை காண (கோவிந்த)

ஆத்மபோதேந்த்ராள் ஆப்தஸிஷ்யராம்
ஆத்வைத ரஸிக அத்புத மூர்த்தியாம்
ஸதா ராம நாமத்தில் லயிக்கும் - குருவை காண (கோவிந்த)


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: