Monday, March 21, 2016

We shall never fall if we constantly chant Hari Nama (the Divine Name ‘Hari’). This is certain.

Nama Article 21st March 2016


Source: Madhuramurali – Jan 2016


நாம், "சாதாரண புழு போல் பிறந்து வாழ்ந்து இறக்க மாட்டேன்; அவன் அருளால் இறைவனை அடைந்தே தீருவேன்" என்று சபதம் செய்து கொள்வோம். என்றுமே கண்ணனின் கருணையை நம்பி இருப்போம். உலகத்தில் மனிதர்கள் கேட்கக்கூடிய எவ்வளவோ உலக விஷயமான பிரார்த்தனைகளையே நிறைவேற்றக் கூடிய பகவான், நாம் பிரார்த்திக்கக் கூடிய இந்த ஒன்றையா அருளாமல் இருப்பான்? ஏனென்றால், அவன் படைத்ததே அவனை அடைவதற்கு அன்றோ?


எப்பொழுதும் ஹரி நாமம் சொல்லிக்கொண்டே இருந்தால், நாம் கீழே விழ மாட்டோம், இது நிச்சயம்.


Let us take the oath 'I will not live and die like an ordinary worm; I shall certainly attain the Lord with His Grace'. Let us always depend on Krishna's compassion. Would the Lord who fulfils even the worldly prayers of people look askance at this prayer of ours? Has He not created us only to attain Him?

We shall never fall if we constantly chant Hari Nama (the Divine Name 'Hari'). This is certain.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: