Nama Article 17th November 2014
Source: Madhuramurali August 2014
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
தினமும் நாம் நீராடுகின்றோம். நேற்று தான் நீராடி விட்டோம் என்று இன்று நீராடாமல் இல்லை. அதுபோல் தினமும் பல் துலக்குகின்றோம். நேற்று தான் பல் துலக்கி விட்டோம் என்பதற்காக, இன்று துலக்காமல் இருப்பது இல்லை. ஏன் ? சேரும் அசுத்தத்தை, அவ்வப்பொழுது சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றோம். அதுபோல்தான், நேற்று நாமகீர்த்தனம் செய்து விட்டோம் இன்று ஏன் செய்ய வேண்டும் என்று இல்லாமல், மனதில் அவ்வப்பொழுது சேரும் அசுத்தத்தை அன்று அன்று கீர்த்தனம் செய்து சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
Sri Sri Muralidhara Swamiji
We take bath daily. Just because we took bath yesterday we are not skipping to take bath today. In the same way we brush our teeth daily. Just because we brushed our teeth yesterday we are not skipping to brush our teeth today. Why? We are cleaning the dirt as and when it accumulates. In the same way, we should not think that we have done Namakirtan yesterday and skip doing Namakirtan today. We should be cleaning the dirt accumulated in the mind daily by doing Namakirtan on a day-to-day basis.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
Start the day with Nama, fill the day with Nama, end the day with Nama!
Guru the washer man, disciple is the cloth; the name of God liken to the soap
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment