Friday, September 5, 2014

If you are actually interested in becoming devoted, Chant the Name of the Lord

Nama Article 4th September 2014

 

Sri Sri Krishna Premi Swamigal

 

எனக்கு பக்தி எப்போது வரும் என்று கேட்கிறாய் ? உண்மையில் பக்தி வேண்டும் என்கிற ஆசை உனக்கு இருந்தால் நாமஜபம் செய்.  சோம்பேறிதனத்தால் என்ன பயன்?  நாமஜபம்செய்யாமல் நூறு தடவை "பக்தி, பக்தி" என்று கூப்பிட்டால் பக்தி வந்துவிடுமா? "வானசாஸ்திரம்! வானசாஸ்திரம்!" என்று கத்தினால் மட்டும்  வானசாஸ்திரி ஆகி விடுவானா ?

 

You ask "when will I develop devotion?" But if you are actually interested in becoming devoted, Chant the Name of the Lord, what is the point in being lazy and screaming from the roof tops "Devotion, Devotion" with out Chanting the Lord's Name ? How will this bestow devotion? Just by screaming "Astronomy! Astronomy!" can one become an astronomer ?

Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: