Source: Madhuramurali July 1998
அவதார புருஷர்கள் ஸங்கல்ப மாத்திரத்திலேயே எதையும் ஸாதிக்க வல்லவர்கள். அவர்களுடைய அவதார கார்யத்தில் நம்மையும் பங்கு கொள்ளச் செய்வது என்பது, நமக்கு அந்த பாக்யத்தை அளிப்பதற்கே ஆகும்.
தந்தை, கடைத் தெருவிற்கு கிளம்பும் பொழுது அவருடன், அவருடைய சிறு குழந்தையும் கூட வர அடம் பிடிக்கும். தந்தை அவ்வாறு அழைத்துச் செல்லும் பொழுது, குழந்தையின் கையில் சிறு பையை கொடுத்துச் தூக்கிவரச் சொல்வார்.
அது போலவே தான் இதுவும்.
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
The service that God has entrusted upon your shoulders is to lend them to me!
Take all effort to fulfill our Guru's 'lakshya' (aim) and desire. This is what I truly desire.
To have the opportunity to serve a Mahatma in some way is indeed the rarest of the rarest.
So if you keep chanting Mahamantra, actually the Guru reaches you!
Take the Name constantly. That is the best Seva.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment