Nama Article 11th August 2012
Source: To listen this song – En Asaigalai Ketpaayo
என் ஆசைகளை நீ கேட்பாயோ கண்ணா
கேட்டு அதை பூர்த்தி செய்வாயோ நீயே (என் ஆசைகளை)
உன் திருவடி நிழலில் வாசம் வேண்டும்
உத்தம பக்தர்களுடன் கூடிட வேண்டும்
உள்ளம் முழுதும் உன் எண்ணங்களே நிறைய வேண்டும்
உன்னத தொண்டு உனக்கே நான் புரிய வேண்டும் (என் ஆசைகளை)
ப்ருந்தாவனம் நான் எப்பொழுதும் செல்ல வேண்டும்
பாகவதம் கீதை சதா படிக்க வேண்டும்
பாவத்துடன் நாம கீர்த்தனம் செய்ய வேண்டும்
பாடியும் ஆடியும் கொண்டாட வேண்டும் (என் ஆசைகளை)
மேலும் மேலும் நாம நிதி சேர்க்க வேண்டும்
மேலும் மேலும் த்யானத்தில் லயிக்க வேண்டும்
மேலும் மேலும் பக்தி வளர வேண்டும்
முரளீதர உன் புகழ் லோகம் எல்லாம் சூழ வேண்டும் (என் ஆசைகளை)
Will you lend your ears to my desires Oh Krishna?
Having listened will you fulfill them too?
Should ever be under the shadow of your lotus feet
Should ever have the company of supreme devotees
Mind should be filled with Your thoughts
Should serve only you!
Should always go to Brindavana
Should always read Bhagavatam and Gita
Should sing your names with devotion and fervor
Should celebrate by singing and dancing
Should accumulate more and more treasure of Divine Name
Should lose myself more and more in meditation
Devotion should grow more and more
Oh Muralidhara! Your glory should spread in the entire world!
Visit : http://namadwaar.org/home.html
19th Annual Brahmotsav of Sri Madhuri Sakhi sameta Sri Premika Varadan
Venue: Mathurapuri Ashram
Date: 9th August – 18th August 2012
Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji
The man of prayer will be at peace with himself, and with the whole world
Chanting lips make many hands work
Prayer gives us a pure heart and a pure heart can do much
You are never so poor that you cannot do anything for others
By God's grace and power everything is possible, if our prayers are really sincere.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment