Source: Deivathin Kural - Sri Sri Chandrasekharendra Saraswati Swamigal [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam
One should earn the merits by chanting the Divine names of Lord. You may ask 'where can I find time as am always engaged in earning for my life?'
Its essential for a family man to work to earn the money. However if we deeply think of that, we would understand that our time is not always been spent for earning alone.
Mosty we spent time on unwanted tasks such as gossip, ridiculing others, commenting on articles published in newspapers etc. We can effectively use these time in chanting the Divine names. Even if we couldn't spare separate time for Chanting, we can still chant the Divine names while travelling to office through bus, train etc. Nothing we earn today would come with us to the final destination but only the Divine Name WILL!!
வாயால் பகவன் நாமாவைச் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும்.சம்பாதிப்பதீலேயே பொழுதெல்ல்லாம் போய்விடுகிறது. இதற்கு அவகாசம் இல்லையே என்பீர்கள். சம்பாதிப்பது கிரஹஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது. அதையெல்லாம் பகவந்நாமஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயதிற்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும் பொழுது பகவன் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே. ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன்வராதே. மறு உலகத்தில் செலவாணி பகவன் நாமா ஒன்றுதானே.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment