திருப்புகழ் 847 எருவாய்
கருவாய் (திருவீழிமிழலை)
Thiruppugazh 847 eruvAikaruvAi (thiruveezhimizhalai)
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே
ஒருகால் முருகா பரமா குமரா ... ஒருமுறையாவது முருகனே,
பரமனே, குமரனே, என்றும்
உயிர்கா வெனவோத அருள்தாராய் ... என்னுயிரைக் காத்தருள்
என்றும் கூவித் துதிக்க
உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
முருகா வென ஓர் தரம் ஓதடியார் ... முருகனே என ஒரே முறை
ஓதும் அடியார்க்கு
முடிமேல் இணைதாள் அருள்வோனே ... நீ அவர்தம் தலைமேல்
இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்றே.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare
Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare