மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
கோவில்களில் புனருத்தாரணம் செய்யும் பலர் பெரிய ராஜகோபுரம் அமைத்து, சலவைக்கற்கள் பதித்து, மிகவும் ஆடம்பரமாகவும், நவீனமாகவும் எல்லா வசதிகளும் அமைத்து கட்டுகின்றார்கள். இத்துடன் புனருத்தாரணம் முடிந்து விடவில்லை. விடாமல் பூஜையும், நாம கீர்த்தனமும், ஸத்ஸங்கமும், பகவத்குணங்களும் நடக்க ஏற்பாடு செய்வதே புனருத்தாரணத்தின் பூர்த்தியாகும்.
Chant the Mahamantra Nama kirtan :
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.